சீனாவை புரட்டி எடுத்த இந்தியா-ஆசிய விளையாட்டுப் போட்டி- ஆடவர் வாலிபால்

x

ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் ஆடவர் வாலிபால் காலிறுதிப் போட்டிக்கு இந்தியா முன்னேறி உள்ளது. ஹாங்சோ நகரில் நடைபெற்ற லீக் போட்டியில் பலம் வாய்ந்த சீன தைபே அணியுடன் இந்தியா மோதியது. இதில், 25க்கு 22, 25க்கு 22, 25க்கு 21 என்ற செட் கணக்கில் இந்தியா வெற்றி பெற்று, காலிறுதிக்குள் கால்பதித்தது. வருகிற ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் காலிறுதி ஆட்டத்தில் ஜப்பானுடன் இந்தியா மோதவுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்