கோலி, ரோஹித் இல்லாத இந்திய அணி - அக்னி பரீட்சைக்கு முன் கில் சொன்ன வார்த்தை

x

இங்கிலாந்து அணியுடனான முதல் டெஸ்ட் போட்டி குறித்து சுப்மன் கில் கொடுத்த பேட்டி

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறந்த பேட்டராகத் திகழ விரும்புவதாக இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் கூறியுள்ளார். லீட்ஸில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த சுப்மன் கில், பேட்டிங் செய்ய களமிறங்கும்போது கேப்டன்சி குறித்து சிந்தித்து அழுத்தத்தை உணர விரும்பவில்லை என்றார். ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டத்தை வெல்வதைக் காட்டிலும், சேனா (SENA) நாடுகளில் டெஸ்ட் தொடரை வெல்வதுதான் பெரியது எனக் கூறிய கில், ஒரு டெஸ்ட் போட்டியில் வெல்ல வேண்டும் என்றால் எதிரணியின் 20 விக்கெட்டுகளையும் வீழ்த்த வேண்டும் என்றார்.


Next Story

மேலும் செய்திகள்