சீனாவை மூலையில் தள்ளி இந்தியா முதலிடம் - உலகையே திரும்ப வைத்த தமிழ்நாட்டு வீரமங்கை

கஜகஸ்தானில் நடைபெற்ற ஆசிய துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் தொடரில், இதுவரை இல்லாத அளவுக்கு 99 பதக்கங்களை குவித்து இந்தியா அபார சாதனை படைத்துள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com