மகளிர் ஹாக்கி பிரிவில் வெல்ஸ் அணியிடம் இந்தியா அதிர்ச்சி தோல்வியை தழுவியது. விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் இந்திய அணி 2க்கு3 என்ற கோல் கணக்கில் வீழ்ந்தது. இந்திய அணி கேப்டன் ரித்து ராணி 2 கோல்கள் அடித்தும் வீணானது.