RCB ரசிகர்களை வம்பிழுத்த குல்தீப் யாதவ்..அந்த போஸ்ட் தான் ஹைலைட்டே | Kuldeep Yadav | India
யூடியூப் நேர்காணலில் ஆர்சிபி ரசிகரை இந்திய சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் கிண்டல் செய்து விமர்சனத்திற்குள்ளாகியுள்ளார். யூடியூப் பாட்காஸ்டில் பார்சிலோனா குறித்தும், கால்பந்தில் உள்ள ஆர்வம் குறித்தும் குல்தீப் யாதவ் பேசிக்கொண்டிருந்தார். அப்போது ஆர்.சி.பி ரசிகர் ஒருவர், தாங்கள் ஆர்.சி.பி அணிக்கு கோல்கீப்பராக வருமாறு நக்கலாக கேள்வி எழுப்பினார். இதற்கு, ஆர்.சி.பிக்கு கோல்கீப்பர் தேவையில்லை, ஐபிஎல் கோப்பைதான் தேவை என குல்தீப் யாதவ் பதிலளித்தார். இதனை கேட்டு ஆர்.சி.பி ரசிகர்கள் கொந்தளித்து இணையத்தில் குல்தீப்பை விமர்சித்து பதிவிட்டு வந்த நிலையில், ரசிகர்கள் கோபப்பட வேண்டாம், கோப்பை ஆர்.சி.பிக்குதான் என குல்தீப் பதிவிட்டார்.
Next Story
