இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் - இங்கிலாந்து 332 ரன்களுக்கு ஆல் அவுட்

இந்தியா-இங்கிலாந்து இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் லண்டன் ஓவல் மைதானத்தில் தொடங்கியது.
இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் - இங்கிலாந்து 332 ரன்களுக்கு ஆல் அவுட்
Published on

இந்தியா-இங்கிலாந்து இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. டாஸ் வென்று களமிறங்கிய

இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 332 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இதையடுத்து, தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்கள் எடுத்துள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com