பாகிஸ்தானை அடித்து ஓடவிட்ட இந்தியா - கடைசி பந்தில் நடந்தது என்ன? தீயாய் வைரலாகும் கம்பீரின் ரியாக்ஷன்
பாகிஸ்தானை அடித்து ஓடவிட்ட இந்தியா - கடைசி பந்தில் நடந்தது என்ன? தீயாய் வைரலாகும் கம்பீரின் ரியாக்ஷன்
சமூக வலைதளத்தில் வைரலாகும் கம்பீர் ரியாக்ஷன்
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஓவரில் திலக் வர்மா சிக்ஸர் அடித்தபோது பயிற்சியாளர் கவுதம் கம்பீர், மேசையை தட்டி கொண்டாடியது சமூக வலைதளத்தில் வைரலானது.
கடைசி ஓவரில் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹரிஸ் ராவ்ஃப் வீசிய பந்தை திலக் வர்மா பவுண்டரிக்கு தூக்கி, இந்திய அணியின் வெற்றியை இலகுவாக்கியதும் உற்சாக மிகுதியில் கவுதம் கம்பீர் மேசையை தட்டி ஆர்ப்பரித்தார்.
Next Story