புதிய கேப்டனுக்கு அவகாசம் வழங்கவே, நான் பதவியை துறந்தேன் - தோனி

2019-ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு அணியை தயார் செய்ய, புதிய கேப்டனுக்கு அவகாசம் வழங்கவே, தான் கேப்டன் பதவியை துறந்ததாக நட்சத்திர கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி தெரிவித்துள்ளார்.
புதிய கேப்டனுக்கு அவகாசம் வழங்கவே, நான் பதவியை துறந்தேன் - தோனி
Published on

2019-ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு அணியை தயார் செய்ய, புதிய கேப்டனுக்கு அவகாசம் வழங்கவே, தான் கேப்டன் பதவியை துறந்ததாக நட்சத்திர கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி தெரிவித்துள்ளார். ராஞ்சியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், திறமையான வீரர்களை தேர்வு செய்து விட்டு, அணியை தயார்படுத்த கேப்டனுக்கு போதிய நேரம் வழங்கவில்லை என்றால் அது தவறாகிவிடும் என்பதால் தான் கேப்டன் பதவியில் இருந்து விலகியதாக தோனி கூறியுள்ளார். கேப்டன் பதவியில் இருந்து தான் விலகியது சரியான தருணம் என்று நம்புவதாகவும் தோனி குறிப்பிட்டார்.

X

Thanthi TV
www.thanthitv.com