#BREAKING || ஆப்கானை ஊதித்தள்ளிய இந்தியா
• 8 வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
• உலகக்கோப்பை தொடரின் 9வது போட்டியில் ஆப்கானிஸ்தானை வென்றது இந்தியா
• 273 ரன்கள் இலக்கை எட்டி இந்தியா அபார வெற்றி
• இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா அதிரடி சதம் அடித்து வெற்றிக்கு வழிவகுத்தார்
• நடப்பு உலகக்கோப்பை தொடரில் 2வது வெற்றியை பதிவு செய்தது இந்தியா
