IND vs SA | 3rd T20 I இந்தியா Vs தென் ஆப்பிரிக்கா.. எதிர்பார்ப்பு எகிறும் 3வது T20 போட்டி..

x

இந்தியா Vs தென் ஆப்பிரிக்கா.. எதிர்பார்ப்பு எகிறும் 3வது T20 போட்டி..

இன்று இந்தியா - தென்ஆப்பிரிக்கா இடையேயான 3வது டி20 போட்டி. இன்று இரவு 7.30 மணிக்கு இந்தியா - தென்ஆப்பிரிக்கா இடையேயான டி20 தொடரின் மூன்றாவது போட்டி நடைபெறவுள்ளது. ஐந்து போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இரண்டு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்றுள்ளது. இமாச்சல பிரதேசம் தரம்சாலா மைதானத்தில் நடைபெறவுள்ள இந்த போட்டிக்காக இரு அணிகளும் தீவிரமாக பயிற்சி எடுத்து வருகின்றன. கேப்டன் சூர்யகுமார் யாதவும், துணை கேப்டன் சுப்மன் கில்லும் மீண்டும் ஃபார்முக்கு வருவார்களா? என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்