IND Vs PAK | Srilanka | IND Vs PAK போட்டி நாள் நெருங்க நெருங்க.. எகிறும் ரேட்

IND Vs PAK போட்டி நாள் நெருங்க நெருங்க.. எகிறும் ரேட்

#Srilanka | #India | #Flights | #FlightTicket | #INDVsPAK | #ThanthiTV IND Vs PAK | Srilanka | IND Vs PAK போட்டி நாள் நெருங்க நெருங்க.. எகிறும் ரேட் சென்னை-இலங்கை இடையேயான விமானப் போக்குவரத்து தற்போது மிகவும் பரபரப்பாக மாறியுள்ளது. தினமும் இருதரப்பிலும் 16 விமான சேவைகள் இயக்கப்பட்டு வரும் நிலையில், டி20 உலகக் கோப்பை போட்டிகள் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுவதால் பயணிகள் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com