நம்பர்-2 வீராங்கனை இகா அதிர்ச்சி - மேடிசன் அபாரம்

நம்பர்-2 வீராங்கனை இகா அதிர்ச்சி - மேடிசன் அபாரம்
x

மற்றொரு அரையிறுதிப்போட்டியில் உலகின் இரண்டாம் நிலை வீராங்கனையான இகா ஸ்வியாடெக் ((IGA SWIATEK)) அதிர்ச்சி தோல்வி அடைந்தார். 5 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான இகா, அரையிறுதியில் அமெரிக்க வீராங்கனை மேடிசன் கீசை(MADISON KEYS) எதிர்கொண்டார். முதல் செட்டை 5க்கு 7 என போராடி இழந்த மேடிசன், இரண்டாவது செட்டை 6க்கு ஒன்று என எளிதில் வென்றார். விறுவிறுப்புக்கு பஞ்சமின்றி நடைபெற்ற கடைசி செட்டில், டை பிரேக்கரில் 10க்கு 8 என்ற கணக்கில் வென்று மேடிசன் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார். நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் சபலென்காவை எதிர்கொள்கிறார்.


Next Story

மேலும் செய்திகள்