CSK கம்பேக் கொடுக்க இத செஞ்சா போதும்... ரசிகர்கள் சொல்லும் ஐடியா

x

சிஎஸ்கே அணி தொடர் தோல்விகளால் புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் தத்தளித்து வருகிறது. இந்நிலையில் சிஎஸ்கே அணியின் நிலை குறித்தும், வெற்றி பெற அணி நிர்வாகம் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலங்குடி கொத்தமங்கலம் பகுதியை சேர்ந்த ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்