ஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை 2019 : இங்கிலாந்தை வீழ்த்தியது இலங்கை

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில், இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 20 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றது.
ஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை 2019 : இங்கிலாந்தை வீழ்த்தியது இலங்கை
Published on
உலக கோப்பை கிரிக்கெட் தொடரில், இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 20 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றது. முதலில் பேட் செய்த இலங்கை அணி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 232 ரன்கள் சேர்த்தது. 233 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய, இங்கிலாந்து அணி பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, ஸ்டோக்ஸ் நிதானமாக விளையாடி 82 ரன்கள் எடுத்தார். இறுதியில் 47 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இங்கிலாந்து அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
X

Thanthi TV
www.thanthitv.com