உலக கோப்பை தொடரின் , இரண்டாவது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதுகின்றன. சம பலம் வாய்ந்த இரு அணிகள் மோதுவதால் ஆட்டத்தில் விறு விறுப்புக்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.