இந்தியா வெளியேறியது வருத்தம்... இங்கிலாந்துக்கு ஆதரவு - லண்டன் வாழ் இந்தியர்கள்

உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் விளையாட உள்ள இங்கிலாந்துக்கே தங்கள் ஆதரவு என, லண்டன் வாழ் இந்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தியா வெளியேறியது வருத்தம்... இங்கிலாந்துக்கு ஆதரவு - லண்டன் வாழ் இந்தியர்கள்
Published on
உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் விளையாட உள்ள இங்கிலாந்துக்கே தங்கள் ஆதரவு என, லண்டன் வாழ் இந்தியர்கள் தெரிவித்துள்ளனர். வாட்ஸ்ஆப் மூலம், தங்கள் கருத்துக்களை தந்தி டிவியிடம் பகிர்ந்துள்ள அவர்கள், இறுதிப் போட்டிக்கு இந்தியா வராததது வருத்தம் அளிப்பதாக கூறினர்.
X

Thanthi TV
www.thanthitv.com