ஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை 2019 : டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு

உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில், இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில், டாஸ் வென்ற நியூசிலாந்து அணி, பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
ஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை 2019 : டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு
Published on

சம பலத்துடன் உள்ள இரு அணிகளும் மோதுவதால் களத்தில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 44 ஆண்டு கால உலக கோப்பை வரலாற்றில், இந்த இரண்டு அணிகளும் இதுவரை கோப்பையை வென்றதில்லை என்பதால், ரசிகர்கள் மத்தியில், இந்த போட்டி, மிகுந்த எதிர்பார்பை ஏற்படுத்தியுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com