சச்சின் சாதனையை முறியடித்த ரோகித் சர்மா | Sachin Tendulkar | Rohit Sharma | ICC

x

சச்சின் சாதனையை முறியடித்து ரோகித் சர்மா புதிய சாதனை

சர்வதேச ஒருநாள் போட்டிகளில் தொடக்க வீரர் ஆக குறைந்த இன்னிங்ஸ்களில் 9 ஆயிரம் ரன்கள் அடித்த வீரர் என இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா புதிய சாதனை படைத்துள்ளார். சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரானப் போட்டியில் ரோகித் சர்மா இந்த சாதனையை நிகழ்த்தினார். 181 இன்னிங்ஸ்களில் 9 ஆயிரம் ரன்களை அவர் கடந்துள்ளார். இதற்கு முன்பு கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தொடக்க வீரர் ஆக 197 இன்னிங்ஸ்களில் 9 ஆயிரம் ரன்களைக் கடந்தது சாதனையாக இருந்தது. தற்போது அதனை ரோகித் சர்மா முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்