உலக அளவில் 2018 ஆம் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் அணி

உலக அளவில் 2018 ஆம் ஆண்டின் சிறந்த 11 வீர‌ர்களை கொண்ட ஒருநாள் கிரிக்கெட் அணியை, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது.
உலக அளவில் 2018 ஆம் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் அணி
Published on
ஐ.சி.சி., தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து ஐ.சி.சி வெளியிட்ட வீடியோவில், இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி, சிறந்த ஒருநாள் அணிக்கான கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 11 பேர் கொண்ட அந்த பட்டியலில் ரோகித் சர்மா, விராத் கோலி, பும்ரா, குல்தீப் யாதவ் என நான்கு இந்திய வீர‌ர்கள் இடம் பெற்றுள்ளனர்.
X

Thanthi TV
www.thanthitv.com