ICC | BCCI | பண பலத்தால் ஐசிசியை கட்டுப்படுத்தும் பிசிசிஐ-பகீர் புகார் -பகீர் புகார்
பிசிசிஐ தனது பணப்பலத்தால் ஐசிசியையே கட்டுப்படுத்துவதாக முன்னாள் நடுவர் கிறிஸ் பிராடு Chris Broad சாடியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2005ஆம் ஆண்டு தான் நடுவராக இருந்தபோது, 4 ஓவர்கள் மெதுவாக பந்துவீசியதற்காக அப்போதைய கேப்டன் கங்குலிக்கு அபராதம் விதித்ததாகவும், அதற்கு கங்குலியே போன் செய்து அபராதம் விதிக்கக்கூடாது என அழுத்தம் கொடுத்ததாகவும் கிறிஸ் பிராடு குற்றம்சாட்டியுள்ளார்.
Next Story
