ரஞ்சி கோப்பை டெஸ்ட் தொடர் அதிவேக முச்சதம் விளாசி ஹைதராபாத் வீரர் உலக சாதனை படைத்த தான்மே அகர்வால்

ரஞ்சி கோப்பை டெஸ்ட் தொடர் அதிவேக முச்சதம் விளாசி ஹைதராபாத் வீரர் உலக சாதனை படைத்த தான்மே அகர்வால்
Published on

ரஞ்சி கோப்பை டெஸ்ட் தொடரில் அதிவேகமாக முச்சதம் விளாசி ஹைதராபாத் வீரர் தான்மே அகர்வால் (tanmay agarwal) உலக சாதனை படைத்துள்ளார். அருணாசல பிரதேசத்துக்கு எதிரான போட்டியில் அதிரடியாக விளையாடிய தான்மே அகர்வால் 147 பந்துகளில் முச்சதம் விளாசி ரசிகர்களை வியக்க வைத்தார். முதல் தர போட்டிகளில் அதிவேகமாக முச்சதம் அடித்த வீரர் என்ற பெருமையையும் 28 வயதான தான்மே அகர்வால் பெற்றுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com