`பெஸ்டியின்’ இன்ஸ்டா ஸ்டோரியை ரீஷேர் செய்த கணவன் - டைவர்ஸ் செய்த சாய்னா நேவால்?

x

இந்தியாவுக்கு பெரும தேடி தந்த பேட்மிண்டன் வீராங்கணை சாய்னா நேவால், கணவன பிரிவதா பகீர் முடிவ அறிவிச்சி இருக்காங்க... சானியாவை தொடர்ந்து சாய்னாவும் விவாகரத்து அறிவிக்க காரணம் என்ன?


Next Story

மேலும் செய்திகள்