Hockey | Hockey Asia Cup | ஹாக்கி ஆசிய கோப்பை - 4வது முறை இந்தியா சாம்பியன்

x

8 வருடங்களுக்கு பின்..

தட்டி தூக்கிய இந்தியா

ஹாக்கி ஆசிய கோப்பையை எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா வென்று அசத்தியுள்ளது. ஆண்களுக்கான ஆசிய கோப்பை ஹாக்கிப் போட்டியின் 11வது தொடர் பீகார் மாநிலம் ராஜ்கிர் நகரில் நடைபெற்று வந்த நிலையில், இந்தத் தொடரில் தென் கொரியா, இந்தியா உள்ளிட்ட எட்டு அணிகள் கலந்து கொண்டன. இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியனான தென்கொரியா மற்றும் இந்தியா மோதிய நிலையில், தென்கொரியாவை 4க்கு ஒன்று என்ற கணக்கில் வீழ்த்தி இந்தியா அசத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்