ஹர்திக் பாண்டியாவின் 'ஐகானிக் போஸ்

x

கடந்த ஆண்டு டி20 உலகக்கோப்பையை வென்ற பிறகு ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா கோப்பையுடன் கொடுத்த pose அப்போது வைரல் ஆனது. இந்நிலையில், சாம்பியன்ஸ் டிராபி வெற்றிக்குப் பிறகும் அதேபோல் கோப்பையை வைத்து iconic pose கொடுத்துள்ளார் ஹர்திக் பாண்டியா...


Next Story

மேலும் செய்திகள்