விரைவில் முழு உடல் தகுதி பெறுவேன் - ஹர்திக் பாண்டியா

அறுவை சிகிச்சைக்கு பின் தன் உடல் நிலை குறித்து எழும் வத‌ந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஹர்திக் பாண்டியா தன் சமூக வலைதளபக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
விரைவில் முழு உடல் தகுதி பெறுவேன் - ஹர்திக் பாண்டியா
Published on
அறுவை சிகிச்சைக்கு பின் தன் உடல் நிலை குறித்து எழும் வத‌ந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, ஹர்திக் பாண்டியா தன் சமூக வலைதளபக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்திய அணியின் அதிரடி ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவிற்கு, முதுகு பகுதியில் ஏற்பட்ட காயத்தின் காரணமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதனால், அவர் நீண்ட காலம் ஓய்வில் இருப்பார் என்று தெரிய வரவே, அவரது ரசிகர்கள் சோகமடைந்தனர். இந்த நிலையில், ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக ஹர்திக் பாண்டியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடைப்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com