திருப்பதியில் ஹர்திக் பாண்டியா தலைமுடி காணிக்கை! குடும்பத்துடன் சாமி தரிசனம்

திருப்பதியில் ஹர்திக் பாண்டியா தலைமுடி காணிக்கை! குடும்பத்துடன் சாமி தரிசனம்

பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தலைமுடி காணிக்கை செலுத்தினார். தொடர்ந்து குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்து, தீர்த்தம் மற்றும் லட்டு பிரசாதம் பெற்றார்.

X

Thanthi TV
www.thanthitv.com