Hardik Pandya | CSK வில் ஹர்திக் பாண்டியா? ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்

CSK வில் ஹர்திக் பாண்டியா? ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்

Hardik Pandya | CSK வில் ஹர்திக் பாண்டியா? ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ் #hardikpandya #mi #csk #cricket #ipl2026 மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா, அந்த அணியில் இருந்து முழுமையாக வெளியேற முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடப்பு சீசனில் மும்பை அணி சந்தித்த தொடர் தோல்விகளை தொடர்ந்து நடப்பு சீசனின் பாதியிலேயே அவர் தனது வெளியேறும் முடிவை அணி நிர்வாகத்திடம் தெரிவித்துவிட்டதாகவும், தற்போது இதற்கு அணி நிர்வாகமும் சம்மதித்து விட்டதாகவும் பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது

X

Thanthi TV
www.thanthitv.com