Hardik Pandya | கோவிந்தா.. கோவிந்தா.. குடும்பத்துடன் திருப்பதியில் தரிசித்த ஹர்திக் பாண்டியா

கோவிந்தா.. கோவிந்தா.. குடும்பத்துடன் திருப்பதியில் தரிசித்த ஹர்திக் பாண்டியா

Hardik Pandya | கோவிந்தா.. கோவிந்தா.. குடும்பத்துடன் திருப்பதியில் தரிசித்த ஹர்திக் பாண்டியா

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா தலைமுடி காணிக்கை செலுத்தி குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார். திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு குடும்பத்துடன் வருகை தந்த பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா தலைமுடி காணிக்கை செலுத்தினார். தொடர்ந்து, விஐபி தரிசனம் மூலமாக குடும்பத்தாருடன் சுவாமி தரிசனம் மேற்கொண்டார். சுவாமி தரிசனத்திற்கு பின், ஹர்திக் பாண்டியா வேத ஆசீர்வாதங்கள் முழங்க தீர்த்தம் மற்றும் லட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

X

Thanthi TV
www.thanthitv.com