இந்த போட்டிகளில், பாரா ஒலிம்பிக்ஸில் பங்கேற்ற முன்னணி இந்திய வீரர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொள்ள இருப்பதாக ஒருங்கிணைப்பு குழு தெரிவித்து உள்ளது. .இது தொடர்பாக சென்னையில் நடந்த அறிமுக விழாவில், பின்னணி பாடகர் உன்னி கிருஷ்ணன் பங்கேற்று வீரர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.