வெறும் 17 பந்தில் அரைசதம் - சரவெடி இன்னிங்ஸில் வாண வேடிக்கை காட்டிய பொல்லார்ட்
கரீபியன் ப்ரீமியர் லீக் தொடர்ல ஆல்ரவுண்டர் கிரன் பொல்லார்ட் பட்டய கிளப்பிட்டு வர்ராரு.... Trinbago Knight Riders அணிக்காக விளையாடிட்டு வர்ர பொல்லார்டு, கயானா அணிக்கு எதிரான போட்டில வாண வேடிக்கை நிகழ்த்துனாரு... வெறும் 17 பந்துல அரைசதம் அடிச்சு அசத்துன பொல்லார்டு, தன்னோட சரவெடி இன்னிங்ஸ்ல 5 சிக்சரயும் பறக்கவிட்டாரு.... 38 வயசு ஆனாலும் பொல்லார்ர்ட் கிட்ட இருக்குற FIRE கொஞ்சம் கூட குறையலன்னு ரசிகர்கள் அவர புகழ்ந்து தள்ளிட்டு வர்ராங்க....
Next Story
