51 கிலோ எடை பிரிவில் தங்கம் வென்றார் மேரி கோம்

கவுகாத்தியில் நடைபெற்ற இந்திய ஓபன் குத்துச் சண்டை போட்டியில் இந்திய வீரர்கள் 57 பதக்கங்களை கைப்பற்றி அசத்தியுள்ளனர்.
51 கிலோ எடை பிரிவில் தங்கம் வென்றார் மேரி கோம்
Published on
கவுகாத்தியில் நடைபெற்ற இந்திய ஓபன் குத்துச் சண்டை போட்டியில் இந்திய வீரர்கள் 57 பதக்கங்களை கைப்பற்றி அசத்தியுள்ளனர். இறுதி நாளான இன்று ஆடவர் பிரிவில் ஷிவ் தாபா 60 கிலோ எடை பிரிவிலும்,அமித் பங்கல் 51 கிலோ எடை பிரிவிலும் தங்கம் வென்றனர்.இதே போல் பெண்கள் பிரிவில் 6 முறை உலக சாம்பியனான மேரி கோம்,சரிதா தேவி தங்கம் வென்றனர். ஒட்டுமொத்தமாக இந்திய வீரர்கள் 12 தங்கம்,18 வெள்ளி,27 வெண்கலம் வென்றுள்ளனர்.
X

Thanthi TV
www.thanthitv.com