குவாடலஜாரா ஓபன் - காலிறுதிக்கு முன்னேறினார் இவா ஜோவிக்

x

குவாடலஜாரா ஓபனில்(Guadalajara Open), அமெரிக்காவின் இவா ஜோவிக் (Iva Jovic) , காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். முன்னதாகவே முதல் இரண்டு நிலை வீராங்கனைகள் எலிஸ் மெர்டென்ஸ் (Elise Mertens) மற்றும் வெரோனிகா குடெர்மெடோவா (Veronika Kudermetova) வெளியேற்றப்பட்டிருந்தனர். இந்நிலையில், அமெரிக்காவின் இவா ஜோவிக், எட்டாம் நிலை வீராங்கனையான கொலம்பியாவின் கமிலா ஒசோரியோவை (Camila Osorio) 6-க்கு 4, 6-க்கு 2 என்ற கணக்கில் தோற்கடித்து, காலிறுதிக்கு முன்னேறினார்.


Next Story

மேலும் செய்திகள்