ஸ்பைடர் கேமிராவை பதம் பார்த்த மேக்ஸ்வெல்...

இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல் விளாசிய பந்து, அந்தரத்தில் அமைக்கப்பட்டிருந்த ஸ்பைடர் கேமிராவை பதம் பார்த்தது.
ஸ்பைடர் கேமிராவை பதம் பார்த்த மேக்ஸ்வெல்...
Published on
இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல் விளாசிய பந்து, அந்தரத்தில் அமைக்கப்பட்டிருந்த ஸ்பைடர் கேமிராவை பதம் பார்த்தது. ஆட்டத்தின் 15 புள்ளி 5வது ஓவரில் குர்னல் பாண்டியா வீசிய பந்தை மெக்ஸ்வேல் விளாசினார். ஆனால், அது அந்தரத்தில் இருந்த ஸ்பைடர் கேமிராவை தாக்கியது. இதனால் அந்த பந்து கணக்கில் எடுத்து கொள்ளப்படாது என்று நடுவர் அறிவித்தார். சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்புடைய ஸபைடர் கேமிரா மீது பந்து பட்டதை ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர்.
X

Thanthi TV
www.thanthitv.com