யாரும் செய்யாததை செய்து கெத்து காட்டிய கில்
இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடிய சுப்மன் கில் ஐசிசியின் ஜூலை மாதத்திற்கான சிறந்த வீரர் விருதை வென்றுள்ளார். இதன் மூலம் மாதந்தோறும் வழங்கப்படும் ஐசிசியின் சிறந்த வீரருக்கான விருதை நான்கு முறை வென்ற முதல் கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை அவர் தனதாக்கியுள்ளார். கடந்த மாதம் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில் , ஐசிசியின் ஜூலை மாதத்திற்கான சிறந்த வீரருக்கான விருது சுப்மன் கில்லிற்கு வழங்கப்பட்டுள்ளது
Next Story
