சூதாட்ட செயலி விளம்பரம் - ஷிகர் தவானுக்கு அமலாக்கத்துறை சம்மன்
ஷிகர் தவானுக்கு அமலாக்கத்துறை சம்மன்/கிரிக்கெட் வீரர் ஷிகர் தவானுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது/சட்டவிரோத சூதாட்ட செயலி பண மோசடி வழக்கு தொடர்பாக சம்மன்/சூதாட்ட செயலி விளம்பரம் தொடர்பாக ஷிகர் தவானுக்கு ED நோட்டீஸ்/சூதாட்ட செயலி விளம்பரத்தில் நடித்த 29 பிரபலங்கள் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது
Next Story
