கிரிக்கெட் பிட்ச்-ஐ அருகில் சென்று பார்க்க அனுமதி மறுத்ததாக கூறி ஓவல் ஆடுகள பராமரிப்பாளருடன் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் கம்பீர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.