தோல்வியால் விரக்தி-டென்னிஸ் மட்டையை அடித்து உடைத்த வீராங்கனை

x

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதியில், அமெரிக்க வீராங்கனை கொக்கோ கவுஃப் 6–1, 6–2 என்ற செட் கணக்கில் உக்ரைனின் எலினா ஸ்விடோலினாவிடம் தோல்வியடைந்தார். சர்வீஸில் தொடர்ந்து தடுமாறிய கவுஃப், 3வது கிராண்ட் ஸ்லாம் பட்டம் வெல்லும் கனவை இழந்தார். போட்டிக்குப் பின், அவர் டென்னிஸ் மட்டையை அடித்து உடைத்த காட்சி கேமராவில் பதிவாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது... இதுகுறித்து பேசிய கவுஃப், “சில தனிப்பட்ட தருணங்களை ஒளிபரப்ப தேவையில்லை...லாக்கர் ரூம் தவிர வேறெங்கும் தனியுரிமை இல்லை எனவும் அதிருப்தி தெரிவித்தார்


Next Story

மேலும் செய்திகள்