சாதனை மேல் சாதனை - கலக்கும் டூபிளன்டிஸ்
இதுவே அவரோட 10வது உலக சாதனையா இருக்க, அவரு சாதனையை அவரே 11வது முறையா முறியடிச்சிருக்காருங்க... பிரான்ஸ்ல நடந்த தடகள போட்டியில, ஆறு புள்ளி 27 மீட்டர் உயரம் தாண்டி அதகளம் செஞ்சிருக்காருங்க... இதை பார்த்து சர்வதேச அளவுல ஃபேன்ஸ் புகழ்ந்துட்டு இருக்காங்க...
Next Story
