முதல் ஒருநாள் போட்டி- கோலி இல்லை- ஜெய்ஸ்வால், ராணா அறிமுகம்
முழங்கால் வலி காரணமாக நாக்பூரில் நடைபெறும் இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், இந்திய வீரர் விராட் கோலி விளையாடவில்லை. அதேசமயம் யஷஸ்வி ஜெய்ஸ்வால் (Yashasvi Jaiswal ), ஹர்ஷித் ராணா (Harshit Rana) ஆகியோர் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அறிமுகமாகியுள்ளனர். யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவும், ஹர்ஷித் ராணாவுக்கு முகமது ஷமியும் ஒருநாள் போட்டிக்கான அறிமுக தொப்பிகளை வழங்கினர்.
Next Story
