கிரிக்கெட் வீர‌ர்களின் வலியை உணர்த்திய படங்கள்

நடிகர் விஷ்ணு நடிப்பில் உருவான ஜீவா படம், கிரிக்கெட்டில் நடைபெறும் முறைகேடுகளை அலசியது
கிரிக்கெட் வீர‌ர்களின் வலியை உணர்த்திய படங்கள்
Published on
நடிகர் விஷ்ணு நடிப்பில் உருவான ஜீவா படம், கிரிக்கெட்டில் நடைபெறும் முறைகேடுகளை அலசியது. இதேபோல, சமீபத்தில் வெளியான கனா படமும், மகளிர் கிரிக்கெட் அணியில் இடம் பெற ஒரு வீராங்கனை எத்தனை போராட்டங்களை கையாள வேண்டியுள்ளது என்பதை வெளிக்காட்டியது.
X

Thanthi TV
www.thanthitv.com