FIFA World Cup | வெறியாட்டம் ஆடி குராசோ அணியை துவம்சம் செய்த ஜெர்மனி

வெறியாட்டம் ஆடி குராசோ அணியை துவம்சம் செய்த ஜெர்மனி

FIFA World Cup - வெறியாட்டம் ஆடி குராசோ அணியை துவம்சம் செய்த ஜெர்மனி

அமெரிக்காவில் நடந்து வரும் உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் ஜெர்மனி அணி குராசோ அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது. உலகக்கோப்பை தொடரில் முதல்முறையாக விளையாடிய குராசோ அணி மீது ஜெர்மனி அணி தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தியது. இதனால் போட்டியின் முதல் பாதியிலேயே ஜெர்மனி அணி 3க்கு ஒன்று என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. பிறகு போட்டியின் இரண்டாவது பாதியிலும் ஆதிக்கம் செலுத்துவதை தொடர்ந்த ஜெர்மனி அணி வீரர்கள் அடுத்தடுத்து கோல் மழை பொழிந்து 7க்கு ஒன்று என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com