Haaland | ஃபிஃபா வேர்ல்டுகப்பில் கலக்கிய நார்வே.. `அசுரன்’ ஹாலண்டுக்கு காத்திருந்த சர்ப்ரைஸ்

FIFA - நார்வே கால்பந்து அணிக்கு உற்சாக வரவேற்பு உலகக் கோப்பை கால்பந்து காலிறுதியில் வெளியேறிய நார்வே அணிக்கு, ஓஸ்லோவில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்கள் திரண்டு வீரர்களை உற்சாகமாக வரவேற்றனர்... இங்கிலாந்திடம் தோல்வியடைந்தாலும் தொடரில் 7 கோல்கள் அடித்த ஹாலண்ட் உள்ளிட்ட வீரர்களை கௌரவிக்கும் வகையில் மரியாதை செய்யப்பட்டது...

X

Thanthi TV
www.thanthitv.com