ஃபிடே செஸ் உலகக்கோப்பை தொடர் - இந்திய வீரர்கள் சாதனை

ஃபிடே செஸ் உலகக்கோப்பை தொடர் - இந்திய வீரர்கள் சாதனை

ஃபிடே செஸ் உலகக்கோப்பை தொடரின் 4ம் சுற்றுக்கு இந்திய வீரர்கள் குகேஷ், பிரக்ஞானந்தா உள்ளிட்டோர் முன்னேறி உள்ளனர். குகேஷ், சக இந்திய வீரர் நாராயணனையும், பிரக்ஞானந்தா, செக் குடியரசு வீரர் டேவிட் நவாராவையும் 3ம் சுற்றில் வென்றனர். இதேபோல், அர்ஜுன் எரிகேசி, கொனேரு ஹம்பி ஆகியோரும் 3ம் சுற்றில் வென்று, 4ம் சுற்றுக்குள் நுழைந்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com