புதுச்சேரி : பெரிய திரையில் ஒளிபரப்ப‌ப்பட்ட ஐ.பி.எல் இறுதி ஆட்டம்

புதுச்சேரியில், கடற்கரை சாலை பகுதியில், பெரிய திரையில் ஒளிபரப்ப‌ப்பட்ட ஐ.பி.எல் இறுதி ஆட்டத்தை காண, ஏராளமானோர் குடும்பத்துடன் வந்திருந்தனர்.
புதுச்சேரி : பெரிய திரையில் ஒளிபரப்ப‌ப்பட்ட ஐ.பி.எல் இறுதி ஆட்டம்
Published on
புதுச்சேரியில், கடற்கரை சாலை பகுதியில், பெரிய திரையில் ஒளிபரப்ப‌ப்பட்ட ஐ.பி.எல் இறுதி ஆட்டத்தை காண, ஏராளமானோர் குடும்பத்துடன் வந்திருந்தனர். ஒவ்வொரு ரன்னுக்குள் கரகோஷம், விசில் சத்தம் என ரசிகர்கள் கொண்டாடினர். இறுதிபந்தில் சென்னை அணி அதிர்ச்சி தோல்வி அடைந்த‌தால், ரசிகர்கள் அதிருப்தியுடன் வீடு திரும்பினர். அதே சமயம் மும்பை அணி ரசிகர்கள் பலர் ஆடி பாடி, மும்பை வெற்றியை கொண்டாடி மகிழ்ந்தனர்.
X

Thanthi TV
www.thanthitv.com