ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர்...வந்தே மாதரம் பாடலைப் பாடி ரசிகர்கள் ஆதரவு

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர்...வந்தே மாதரம் பாடலைப் பாடி ரசிகர்கள் ஆதரவு
Published on

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரில் இந்தியா - மலேசியா இடையிலான லீக் போட்டியின்போது, ரசிகர்கள் வந்தே மாதரம் பாடலைப் பாடி, இந்திய அணிக்கு ஆதரவு தெரிவித்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com