

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் பிரீமியர் லீக் கால்பந்து தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இன்றைய லீக் ஆட்டத்தில் மான்செஸ்டர் யூனைடட் - டாட்டன்ஹாம் அணிகள் மோதின. பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்தன. மான்செஸ்டர் யூனைடட் சார்பில் BRUNO FERNANDES கோல் அடித்தார். தற்போது 12 வெற்றிகளுடன் மான்செஸ்டர் யூனைடட் அணி 5 இடத்தில் உள்ளது.