உலக கோப்பையை வென்ற இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு அந்நாட்டு பிரதமர், தெரசா மே விருந்தளித்தார். அப்போது வீரர்கள் அனைவரும், தெரசா மே உடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.