பாக். `ஏ’ அணியை பந்தாடிய இந்திய `ஏ’ அணி..| Emerging Asia Cup 2024 | T20 cricket | India | ThanthiTV

x

எமர்ஜிங் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் திலக் வர்மா தலைமையிலான இந்தியா ஏ அணி, முகமது ஹாரிஸ் தலைமையிலான பாகிஸ்தான் ஏ அணியை வென்றது. ஓமனில் நடைபெற்ற லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா ஏ அணி 183 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் ஏ அணி, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்தது. போட்டியில் 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா ஏ அணி வெற்றி பெற்றது.


Next Story

மேலும் செய்திகள்