உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி : தங்கம் வென்றார் தமிழக வீராங்கனை இளவேனில்

தமிழக வீராங்கனை இளவெனில் வாலறிவன் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்க பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி : தங்கம் வென்றார் தமிழக வீராங்கனை இளவேனில்
Published on
தமிழக வீராங்கனை இளவெனில் வாலறிவன் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்க பதக்கம் வென்று அசத்தியுள்ளார். சீனாவில் நடைபெற்ற இந்த போட்டியில், 10 மீட்டர் ஏர் ரைபிள் பெண்கள் பிரிவில் கலந்து கொண்ட இளவேனில் 250 புள்ளி 8 புள்ளிகள் எடுத்து முதலிடம் பிடித்தார். இந்த வெற்றியின் மூலம் அவர் உலக ஏர் ரைபிள் தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். இவர் இதே ஆண்டு பிரேசிலில் நடந்த 10 மீட்டர் ஏர் ரைபிள் பெண்கள் பிரிவில் அவர் தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.
X

Thanthi TV
www.thanthitv.com