கால்பந்து போட்டியின் போது களம் இறங்கிய குட்டி நாய்

ஜார்ஜியா நாட்டில் நடந்த கால்பந்து போட்டியின்போது, மைதானத்தில் குட்டி நாய் நுழைந்ததால் பரபரப்பு நிலவியது.
கால்பந்து போட்டியின் போது களம் இறங்கிய குட்டி நாய்
Published on
ஜார்ஜியா நாட்டில் நடந்த கால்பந்து போட்டியின்போது, மைதானத்தில் குட்டி நாய் நுழைந்ததால் பரபரப்பு நிலவியது. டில்லா மற்றும் டோர்பிடோ குட்டாஷி அணிகளுக்கு இடையிலான முக்கிய ஆட்டம் கோரி நகரில் நடைபெற்றபோது, இடைவேளைக்கு பின்னர் குட்டி நாய் ஒன்று மைதானத்தில் நுழைந்து, டோர்பிடோ குட்டாஷி அணி கோல்கீப்பர் ரோயின் காவாஸ் ஹவடேஸ் பின்னாலேயே சென்றது. அந்த குட்டி நாயின் குறும்புத்தனத்தை வீரர்கள் ரசித்தபடியே ஆடினர். இந்த போட்டி சமனில் முடிந்தது.
X

Thanthi TV
www.thanthitv.com